Header Ads



இலங்கையைச் சேர்ந்த நவீட் ரஹீம் பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார்


புகழ்பெற்ற பழம்பெரும் நீச்சல் வீரர் ஜூலியன் போலிங்கால் உருவாக்கப்பட்ட கலினா பஸ்நாயக்க, பெண்களுக்கான 6-10 400 மீற்றர் ஃப்ரீ ஸ்டைலில் தனிப்பட்ட சிறந்த நேரமான 5:25.27 எனும் சாதனையுடன் தங்கம் வென்றார். 

அவரது நீச்சல் சகாவான நவீட் ரகீம் ஆண்களுக்கான ள6-10 400 மீற்றர் ஃப்ரீ ஸ்டைலில் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்ததுடன் 2021 பாஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய பாரா யூத் போட்டிகளில் தனது சிறந்த நேரமாக 5:20.59 எனும் சாதனையை நிகழ்த்தினார்.

No comments

Powered by Blogger.