Header Ads



நான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை - பாராளுமன்றத்தில் ரணில் தெரிவிப்பு


தான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க் இதனை தெரிவித்தார். 

தான் பாராளுமன்ற கல்வித் தலைவர்கள் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் எதிர்க்கட்சி சார்பில் பேச முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இவன் எங்கு இருந்தாலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி சாதனை படைத்த விட்டு பெல்டி அடிப்பான். சைத்தான்.

    ReplyDelete

Powered by Blogger.