Header Ads



காத்தான்குடியில் ஞானசாரர் - கிழக்கு மக்களிடையே உயர் வரவேற்பு என ஜனாதிபதி செயலகம் அறிக்கை

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் நோக்கம் என ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலைமையிலான குழு, இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கும் சென்றுள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள். இதேவேளை கிழக்கு மக்களிடையே குறித்த  செயலணிக்கு உயர் வரவேற்பு கிடைத்துள்ளது என ஐனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.


 

10 comments:

  1. ஞானசாரருடைய கட்சி அதிகவாக்குக்கள் பெற்ற மாவட்டம் களுத்துரையாக இருந்தது. அவரது துரதிஷ்டம் காத்தான்குடியில் கேட்டிருந்தா் பாராளுமன்றமாவது சென்றிறுப்பார்.....ஹ..ஹ..ஹஹஹஹ

    ReplyDelete
  2. முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களின் உரிமைகளை கூடிய சீக்கிரம் பறிபோக போகுது.

    ReplyDelete
  3. இந்த கூட்டி கொடுக்கும் செய்யறப்பாடானது இவனுடைய தலைமையிலான செயலனியை முஸ்லிம்கள் அங்கீகாரித்ததாக உலகிற்கு காட்டுவார்கள்

    ReplyDelete
  4. சனாதிபதிச் செயலகம் நாடகத்தை சிறப்பாக நடாத்துகின்றது.

    ReplyDelete
  5. காத்தான்குடி இவ்வளவு தூரம் அநியாயக்கார குடி ஆகிவிட்டதா?

    ReplyDelete
  6. காத்தான்குடி இவ்வளவு தூரம் அநியாயக்கார குடி ஆகிவிட்டதா?

    ReplyDelete
  7. காத்தான்குடி இவ்வளவு தூரம் அநியாயக்கார குடி ஆகிவிட்டதா?

    ReplyDelete
  8. இது காத்தான்குடி மிருகக் காட்சி சாலை

    ReplyDelete

Powered by Blogger.