Header Ads



நீண்டகால கடன் வசதிகளின் கீழ் எண்ணெய் வழங்கும்படி, நைஜீரியாவிடம் கம்மன்பில கோரிக்கை


எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும் இலங்கையின் நைஜீரிய பொது ஆணையாளர்  அஹமட் சுலேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று  எரிசக்தி அமைச்சகத்தில் இடம்பெற்றது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்வதற்கு நீண்ட கால கடன் வசதிகளின் கீழ் கச்சா எண்ணெயை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

2 comments:

  1. ​நைஜீரியா நாடு பற்றி எந்தவிதமான அறிவும் தௌிவும் இல்லாது அங்கு ​போய் பிச்சை கேட்கும் அளவுக்கு இந்த கம்மன் எருமையா? நைஜீரியா ஒரு எண்ணெய் வள நாடாக இருந்​தபோதிலும் சீரற்ற நிர்வாகம்.ஊழல், மோசமான முகாமைத்துவம் காரணமாக கடுமையாக வறுமைக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் உற்பட்ட நாடு. அந்தநிலைமையில் பாதைப் பிச்சைக்காரன் தெருப் பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்கும் அளவுக்கு இந்த நாடு செல்வதற்கு யார் காரணம். கேவலம், வெட்கம், அவமானம்!

    ReplyDelete
  2. ceylon tea board இன் 250 கிராம் தேயிலைப் பகட்டைக் கொடுத்து நைஜீரியா தூதுவரை சமாளிக்கப்பார்க்கின்றார் பகடைக்காய் மந்தி(ரி) கம்மன்பில. அதை உடைத்துப்பார்க்காமல் எங்கேயாவது தூக்கிப் போட்டால் இலங்கையின் மானம் காப்பாற்றப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.