Header Ads



பால்மாவின் விலை நாளைமுதல் மீண்டும் அதிகரிப்பு


இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலை 60 ரூபாயினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 150 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா 1,345 ரூபாய்க்கும், 400 கிராம் பால்மா 540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்  கூறியுள்ள

No comments

Powered by Blogger.