Header Ads



இலங்கையில் 310 கிலோ எடையுடைய "ஆசியாவின் இளவரசி" கண்டுபிடிப்பு


உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.