November 22, 2021

பட்ஜட் வாக்கெடுப்பு இன்று - SLMC + ACMC முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருடைய பக்கம்..?


2022 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை 22 ஆம் திகதி நடைபெற உள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவா அல்லது எதிர்த்தா வாக்களிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி மேலோங்கி உள்ளது.


1 கருத்துரைகள்:

மொழிதவற வேண்டாம், இவன்கள் முஸ்லிம்களல்ல, முனாபிக் பாராளுமன்ற உறுப்பினர்கள்,சமூகத்தை விற்று பிழைக்கும் முனாபிக் துரோகிகள். இங்கு ஒரு முனாபிக் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக எழு முனாபிக்குகள் முஸ்லிம்களின் பெயரை விற்று அரச ஊழல்வாதிகளுக்கு கடைக்குச் செல்லும் முனாபிக் கூட்டம்.

Post a Comment