Header Ads



சர்வதேச ரீதியிலான கருணை நிறைந்த நாடுகளின் பட்டியல் - நியூசிலாந்து முதலிடம்


சர்வதேச ரீதியிலான தரவரிசையின் அடிப்படையில் கருணை நிறைந்த நாடுகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்தையும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், கனடா மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.

ஐஸ்லாந்து விமான நிறுவனமான Icelandair வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலிலேயே இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. TW

1 comment:

  1. But Canada is the no 1 second is new new Zealand and Australia is one of the most ruthless.

    ReplyDelete

Powered by Blogger.