Header Ads



நிதியமைச்சரினால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தின் போது..!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பின்னர் நிதியமைச்சரினால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தின் போது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.




No comments

Powered by Blogger.