Header Ads



அலி சப்ரி பதவி விலக்ககூடாது என்ற, நிலைப்பாட்டில் ஜம்இய்யத்துல் உலமா..?


நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது அமைச்சு பதவியில் இருந்து விலகக் கூடாது என்ற, நிலைப்பட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்ளதாக அறிய வருகிறது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின், முக்கிய பதவிகளில் உள்ள சிலரின் விருப்பம் இதுவெனவும், இக்கட்டான தற்போதைய நிலையில், அலி சப்ரி நீதி அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவது, அவசியமற்றது எனவும், அலி சப்ரியும் விலகினால், அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு முஸ்லிமும் இல்லாமல் போகும் நிலை உருவாகும் என அந்த உலமாக்களின் வாதமாகும்.

இதுபற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின், முக்கிய பதவிகளில் உள்ள உலமாக்கள் சிலர், (செயற்குழு உறுப்பினர்கள்) Jaffna Muslim இணையத்துடன் தொடர்பு கொண்டு, நீதி அமைச்சுப் பதவியிலிருந்து அலி சப்ரி, பதவி விலகக்கூடாது என்பது எமது அபிப்பிராயம் ஆகும். முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருதொகையினரும் அலி சப்ரி விலகக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

எனவே அமைச்சு பதவியிலிருந்து விலகும் முடிவை அலி சப்ரி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

3 comments:

  1. Ali sabry அவர்கல் பதவி விலககூடது.

    ReplyDelete
  2. How has Ali Sabry served the Muslim community so far?

    1.For almost one year, from March 2020 to Feb. 2021, Muslims were
    forced to Cremate the dead bodies of Covid-19 victims when 190
    countries in the world permitted Burial as did the WHO. If
    Pakistani PM Imran Khan did Not visit Sri Lanka in February 2021, may
    be, we will be still Cremating the bodies. That is how this Justice
    Minister served Justice to the Muslims of this country.

    2.Moves have been afoot to do away with the MMDA. If not for the ACJU,
    who opposed the changes recommended by the Saleem Masroof Commission,
    it is unlikely the Govt. would have considered doing away with the
    MMDA. What has the Muslim Justice Minister done to the moves being
    made by the Govt. to deprive the Muslims of their Centuries Old
    right to practice Allah's (SWT) Law?

    3. Now, under One Country, One Law project, no one knows as yet to what
    extent, the Muslims will be prevented from practicing Islamic Laws,
    but there is no doubt that Muslims will be the main target.

    To expect, Ali Sabry to save the Muslims from the dangers facing them is Nothing but a dream. As far as the Community is concerned, he has been a Total FAILURE. His continuing to hold the Justice Ministry Portfolio or any other Portfolio will NOT be of any use to the Community at all.

    His continuing with the Govt. will Only HELP the Govt. because, the Govt. can ALWAYS Claim that it recognised and respected the Community by giving a Muslim a very Important Portfolio as Justice Minister.

    So, the ACJU must think again. What they should do is to encourage him to Quit the Govt. citing the Injustices done to the Muslims so far, with more to come. Please ACJU, think again and stop pleading with Ali Sabry not to Resign. In fact, you must do just the Opposite.

    ReplyDelete
  3. இந்த செய்தி பதிவிடப் படாமல் இருந்தால் நல்லது

    ReplyDelete

Powered by Blogger.