Header Ads



9 ஆம் இலக்க ஜெர்சி, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு


கொ​ழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும், மஹிந்த ராஜபக்ஷ கிண்ண, கால்பந்து போட்டியில், சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள சர்வதேச கால்பந்து (FIFA) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, 9ஆம் இலக்க ஜெர்சியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பரிசளித்துள்ளார்.

அனுராதபுரத்தில் வைத்து, அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

No comments

Powered by Blogger.