November 08, 2021

கொழும்பில் 3 சிறுமிகளை காணவில்லை, ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக அழைத்து தெரிவிக்கவும் (படங்கள் இணைப்பு)


இந்த 3 சிறுமிகளையும் இன்று (8) நவம்பர், 2021 காலை 10 மணி முதல் காணவில்லை. 

கடைசியாக இவர்கள் இன்று, காலி முகத்திடலில் காணப்பட்டுள்ளனர். இவர்களின் வயது 13 முதல் 15 க்குள் அடங்கும்.

ஏதேனும் தகவல் இருந்தால் 0777 777 947 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைத்து தெரிவிக்கவும்.

குறித்த தகவலை சிறுமிகளின் தந்தை, தாய் மற்றும் உறவினர் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்கள்.

இந்த செய்தி பதிவேற்றப்பட்ட நேரமும், காலமும் 11.58 Pm (இலங்கை நேரம்)


08.11.2021

0 கருத்துரைகள்:

Post a Comment