Header Ads



24 மணி​நேரத்தில் நாடளாவிய ரீதியில், 16 காஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளன


கடந்த 24 மணி​நேரத்தில் நாடளாவிய ரீதியில், 16 காஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

லிற்கோ காஸ் சிலிண்டர்களே இவ்வாறு வெடித்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

1 comment:

  1. காஸுக்கு வெடிக்க வேண்டாம் எனக்கட்டளையிட்டால் நிலைமை சீராகிவிடும். அதனைச் செய்ய அரசில் யாரும் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.