Header Ads



ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட குழு ஸ்கொட்லாந்து பயணம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று -30- ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


1 comment:

  1. உலகில் பாரிய சாதனைகளைப் படைத்த அவர் மட்டும் தான் சரியாகச் செய்த சனாதிபதி ஸ்கொட்லாந்து செல்லும் போது அவரையும் அவருடைய அணியையும் வருக வருக என வரவேற்க ஏற்கனவே ஸ்கொட்லா்ந்து தயாராக இருக்கின்றது. நகரின் பிரதான கட்டடங்களில் மிகவும் பெரிய பதாதைகள் போட்டு கோதா சனாதிபதியை வரவேற்க பிரமாதமாக செயற்படுகின்றது ஸ்கொட்லாந்து வாழும் மக்கள். எனவே அந்த வரவேற்பில் நல்ல பல பாடங்களை அவரும் அவருடைய கூட்டமும் கற்றுக் கொள்ளவேணடிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.