Header Ads



முன்னாள் ஜனாதிபதியின் இடத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர்


இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் பதவி, இலங்கையின் முன்னுரிமை அட்டவணையின் 5 ஆவது தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசர், முன்னாள் ஜனாதிபதி என்று செல்லும் வரிசையில், முன்னாள் ஜனாதிபதியின் இடத்துக்கே ஆளுநரின் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.