Header Ads



மாளிகைக்காட்டில் சிக்கிய 600 கிலோ திருக்கை - 184000 ரூபாய்க்கு விற்பனை


மாளிகைக்காடு கடற்கரையில் இன்று (05) மீனவர்களின் வலையில் சிக்கிய 600 கிலோ திருக்கை மீன். இந்த மீன் 184000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. (நூருல் ஹுதா உமர்)




No comments

Powered by Blogger.