Header Ads



மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்புவோருக்கு இலவச PCR - அமைச்சர் நிமல்


மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் செய்வதற்கான செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இது மூன்று மாதத்திற்கு பரீட்சார்த்த வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மாபெரும் இலவச சேவையை வழங்கும் இந்த மந்தி(ரி)க்கு நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.