Header Ads



இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி, நோர்வே பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி


இலங்கையில் பிறந்த கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.

அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார்.

1 comment:

  1. வெற்றிச் செல்வி கம்ஷாஜினி குணரத்னம் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். சிறு வயசில் இருந்தே நோர்வே தமிழர் நலன்களுக்கும் தமிழ் கல்வி வளற்ச்சிக்கும் உழைத்தவர் என்ற வகையில் இது நோர்வே தமிழர்களின் வெற்றியாகும். . உங்கள் வெற்றி, உலக அரசியல் அரங்கில் ஈழத் தமிழர்கள் பெற்றுவரும் வெற்றிகளுக்கு மேலும் பலம்சேர்க்கின்றது. உங்கள் வெற்றியை உறுதிப்படுத்திய நோர்வே தமிழர்களின் மகிழ்ச்சியை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.