Header Ads



கருப்பு உடை பாதுகாப்பு பிரிவினர் சகிதம், பொலிஸ் பாதுகாப்புடன் வலம்வரும் ஞானசாரர்


பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று முன் தினம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, கருப்பு உடை பாதுகாப்பு பிரிவினர் சகிதம் பொலிஸ் பாதுகாப்பு படையுடன் ஞானசார தேரர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சாதாரணமான ஒரு தேரருக்கு இவ்வாறு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.