Header Ads



தாயகம் திரும்பினார்கள் இலங்கை வீரர்கள் - விமான நிலையத்தில் வரவேற்பு


பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர், ஆண்கள் ஈட்டி எறிதலில் உலக சாதனைப் படைத்தவர், எமது தாய் நாட்டின் தங்க மகன் தினேஷ் ஹேரத், எமது தேசிய கீதத்தை முதல்முறையாக பாராலிம்பிக் போன்ற மாபெரும் உலக அரங்கில் ஒலிக்க வைத்தவர் எமது தாய் நாடு திரும்புகின்றார்! மேடையில் பதக்கத்துடன் தலைநிமிர்ந்து எமது தேசத்தையும் தேசிய கொடியையும் உலக அளவில் தலைநிமிரச் செய்து இவ் வரலாற்று சிறப்புமிக்க கௌரவத்தை நாம் என்றும் மறவோம். 22 மில்லியன் இதயங்களை ஒன்றாக இணைத்து எமது தாய் நாட்டை மேலோங்கச் செய்தமைக்கு கோடி நன்றிகள்! 

No comments

Powered by Blogger.