Header Ads



சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா


தேசிய பாதுகாப்பு , அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரும் உள்நாட்டலுவல்கள் இராஜங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

1 comment:

Powered by Blogger.