Header Ads



தலிபான்களிடம் SJB விடுத்துள்ள வேண்டுகோள்


இலங்ககயின் பிரதான அரசியல் எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி ஆப்கானிஸ்தானின் அண்கமக்கால நடவடிக்கககள் ததாடர்பில் உன்னிப்பான கவனத்கதச் தசலுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இலங்ககயின் ததசிய நலன்ககளப் பாதுகாக்க ததகவயான அகனத்து நடவடிக்ககககளயும் உடனடியாக எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி இலங்கக அரசாங்கத்திடம் தவண்டுதகாள் விடுக்கின்றது. ஆப்கானிஸ்தானில் பணிபுாியும் இலங்ககயர்களின் உயிர்ககளயும் உடகமககளயும் பாதுகாப்பது, எங்கள் தூதரகத்தின் மற்றும் அதன் ஊழியர்களின் பாதுகாப்கப உறுதி தசய்வது தபான்ற நடவடிக்கககள் இதில் அடங்கும்.

ஆப்கானிஸ்தான் சார்க் அகமப்பின் அங்கத்துவ நாடாக இருப்பதால், இக் காலப் பகுதியில் சார்க் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் கட்டுக்காப்கப உறுதி தசய்ய அவர்களது உத்திதயாகபூர்வ அதிகாரத்கதப் பயன்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி தமலும் சார்க் அகமப்பின் தபாதுச் தசயலாளகர தகட்டுக் தகாள்ளுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறான தநருக்கடியான நிகலயில் இலங்கக அரசாங்கத்தின் சர்வததச கடகமகள் பற்றியும் நிகனவூட்ட விரும்புகிறது. புகலிடக் தகாாிக்ககயாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடிய நாட்டுக்கு மீளவும் அனுப்பி கவக்கக் கூடாது என்னும் தபாறுப்புக்கு மதிப்பளிக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தி விதசடமாக அரசாங்கத்திடம் தகட்டுக் தகாள்ளுகின்றது. இந்த சூழலில், தற்தபாது இலங்ககயில் வசிக்கும் அல்லது எதிர்காலத்தில் இலங்ககக்குள் நுகழயக்கூடிய ஆப்கானிஸ்தான் புகலிடக் தகாாிக்ககயாளர்களின் உாிகமககள மதிக்க அரசாங்கத்துக்கு ஒரு குறிப்பிட்ட தபாறுப்பு உள்ளது. இவ்வாறான அரசியல் தநருக்கடிகளின் தபாது குறிப்பாக தபண்கள் மற்றும் குழந்கதகளின் உாிகமகள் மீது விதசட கவனம் தசலுத்தப்பட தவண்டும்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது ஒத்துகழப்கப இதனூடாகத் ததாிவித்துக் தகாள்ளுவதுடன் மனித உாிகமககள மதிக்குமாறும் மக்களின் விருப்பத்தின் அடிப்பகடயில் சனநாயக ஆட்சிகய உடனடியாக மீளகமக்குமாறும் தாலிபான் ஆட்சியாளர்களிடம் தவண்டுதகாள் விடுக்கின்றது.

 சஜித் பிரேமதாசா

எதிர்க்கட்சித் தகலவரும்

ஐக்கிய மக்கள் சக்தித் தகலவரும்

5 comments:

  1. Tamil typing wrong pa ...pls correct

    ReplyDelete
  2. ஏன் இவ்வளவு எழுத்துப்பிழை?

    ReplyDelete
  3. Google மொழிபெயர்த்து எழுதியது போல் உள்ளது தமிழை தமிழாக எழுதுங்கள்.

    ReplyDelete
  4. இத்தனை எழுத்துப் பிழைகளுடன் இந்தச் செய்தியைப் பதிவிட்டதை எண்ணி மிகவும் கவலைப்படுகிறாள்.

    ReplyDelete
  5. இது என்ன தமிழ் மொழியா

    ReplyDelete

Powered by Blogger.