Header Ads



Laugfs சமையல் எரிவாயு 363 ரூபாவால் விலை அதிகரிப்பு

 


12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 1,856 ரூபாவாகும்.

No comments

Powered by Blogger.