Header Ads



Jaffna Muslim இணையத்தின் தடைக்கு எதிராக, உரத்துக் குரல் எழுப்பிய, மங்கள என்ற மாமனிதனை என்றும் மறக்கமாட்டோம்.


மங்கள சமரவீர என்ற துணிச்சல்மிக்க அரசியல்வாதி, மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை நெருடுகிறது.

நல்லாட்சிக்கு முந்திய, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் Jaffna Muslim இணையம் இலங்கையில் தடை செயற்பட்டது.

முஸ்லிம்களின் முதற்தர ஊடகமாக Jaffna Muslim இணையம் செயற்பட்டபோது, மஹியங்கன பள்ளிவாசல் மூடப்பட்டமை, முஸ்லிம் விவகாரங்களை பதிவேற்றி வந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக Jaffna Muslim இணையம் தடை செய்யப்பட்டது.

அப்போது Jaffna Muslim இணையம் தடை செய்யப்பட்டதற்கு எதிராக, பாராளுமன்றத்தில் முன்வரிசையில் நின்று, உரத்துக் குரல் எழுப்பிய ஒரு மாமனித அரசியல்வாதியே இந்த மங்கள. 

அவரது மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு

அவருக்கு Jaffna Muslim இணையத்தின் ஆழ்ந்த அஞ்சலிகள்

Jaffna Muslim இணையம் உயிர்ப்புடன் இருக்கும் வரைக்கும், மங்கள எமக்கு ஆதரவாக பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியேயும் எழுப்பிய குரலை ஒருபோதும் மறக்க மாட்டோம்.

www.jaffnamuslim.com

1 comment:

  1. இலங்கை மனித முரட்டு இனவாத இரத்த வெறி பிடித்த குருமாருக்கு கொண்டாட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.