Header Ads



டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் இலங்கை வீரர் உலக சாதனை - இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்


டோக்கியோவில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கமைய, F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.



No comments

Powered by Blogger.