Header Ads



நியு டெல்மன் வைத்தியசாலை உரிமையாளர் அல்ஹாஜ் மொயினுதீன் காலமானார்


கொழும்பு நிவ்டெல்மன் வைத்தியசாலை உரிமையாளர் அல்.ஹாஜ் எம்.எம்.எம்.மொயினுதீன்(80) காலமானார்.அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இவர் வக்பு சபை உட்பட பல அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஜனாதிபதி பிரேமதாசாவின் நெருங்கிய சகாவாக இவர்  இருந்தார்.ஜனாஸா நல்லடக்கம் ஜாவத்தை பள்ளிவாசலில் நடைபெற்றது.



No comments

Powered by Blogger.