August 01, 2021

இஷாலினி விவகாரத்தில் உண்மையாக நடந்தவற்றை, சட்டபூர்வமாக நிரூபித்து தெளிவான விளக்கம் (வீடியோ)


சிங்களத்தில் சிங்கள ஊடகவியலாளருடன், சிறப்பாக மோதி, பதில் வழங்கிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப். 

🧤 இஷாலினி விவகாரம் உண்மையில் நடந்தவற்றை சட்டபூர்வமாக நிரூபித்து தெளிவான விளக்கம். மேலும் விளக்கம் சட்டரீதியாகவே - நீதிமன்றில் வழங்கப்படும். 

🧤 இஷாலினினை வைத்து அரசியல் சித்து விளையாட்டு விளையாடியோரை தோலுரித்த ருஸ்தி. 

🧤 இஷாலினின் படத்தை ஓட்டும் மர்ம நபர்கள்

🧤 ஊடகங்களின் இனவாதத்தை தோலுரிக்கும்- ருஸ்தி. 

🧤 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்களை மறைப்பது பற்றி.... ருஸ்தி

🧤தலைவர் ரிஷாட்டின் மனைவியின் பேரில் இல்லாத வழக்கு தொடர்பிலும், போலியாக பேச்சுக்கும் சட்டரீதியாக பதில் வழங்கிய acmc கட்சியின் ருஸ்தி ஹபீப்.

4 கருத்துரைகள்:

This racist bugger more violence creater.He not journalist even he not deserve journalist honor.

This idiot Chamudit is very voilent. Look at his face. Racist bustrad.
He is saying a I am acting for the country. He is talking on behalf of budhist racist idiots.
Shut up bloody Chamudit. Get lost rascal.

Mr Rushdi
Welldone. Congradulations

Post a Comment