Header Ads



தங்கமும், வெண்கலமும் வென்ற இலங்கையர்களுக்கு ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் கௌரவிப்பு


டோக்கியோ பாராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பாராலிம்பியன் தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சமித் துலன் கொடிவாக்கு ஆகியோர் இன்று (31) ஜப்பானுக்கான இலங்கையின் தூதுவர் சஞ்சீவ் குணசேகர அவர்களைச் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜப்பானின் தலைமை சங்க நாயகரான பனகல உபதிஸ்ஸ தேரரும் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஆசி வழங்கினார்.


No comments

Powered by Blogger.