Header Ads



ஹிக்கடுவயில் ஒரு கிலோ, கஞ்சாவுடன் கைதான பிரித்தானிய பிரஜை


ஹிக்கடுவ பகுதியில் கஞ்சா வைத்திருந்த பிரித்தானிய பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 43 வயதான சந்தேக நபர் 1 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.