Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஜாபிர் மௌலவி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு 

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜாபிர் மௌவ்லவி காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் மர்ஹூம்  ஜமாலுதீன் (உபாலி), நஜ்முனிஸா ஆகியோரின் அன்பு மகனும், நைரோஸாவின் அன்புக் கணவரும் , இமாத்,  மனால், நிதா, ஹனான், மன்ஹா ஆகியோரின் அன்புத் தந்தையும்,  சம்சீர் (swiss), ஜுனைஸ்,  அலீம்,  சரூக் (canada), மலிக் (Australia), நஜாத், பர்வீன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

1 comment:

Powered by Blogger.