Header Ads



புத்தளத்தில் மங்களவுக்காக வெள்ளைக் கொடி


மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் கிளை முக்கிய உறுப்பினர்களால் புத்தளம் நகர பிரதான சுற்றுவட்டத்தில்

வெள்ளைக்கொடிகள் கட்டி அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ், புத்தளம்  நகர அமைப்பாளர் எம். எச். முஹம்மத், சமூக சேவகர் முஜா நிசார் உள்ளிட்ட பலரும்

பங்கேற்றனர்.

எம்.யூ.எம்.சனூன்

No comments

Powered by Blogger.