Header Ads



ஜனாஸா அறிவித்தல் - நிலாம்


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், பெரிய முல்லைலையை வதிவிடமாகவும் கொண்ட நிலாம் (ஜுவல் பிளாஸா -vavuniya)  என்பவர் இன்று 01/08/2021 வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

இவர்  மர்ஹூம் கபூர் ஹாஜியாரின் மகனும்,  மஹ்ரூப் ஹாஜியார் (கெலுரு) அவர்களின் மருமகனுமாவார். 

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்

No comments

Powered by Blogger.