Header Ads



ஜனாசாக்களை அடக்க உடனடியாக வேறிடத்தை, தெரிவுசெய்ய வேண்டிய அவசர நிலை


 ”25 க்கு மேற்பட்ட உடல்கள் நாளாந்தம் வந்த வண்ணமிருக்கிறது. ஆகையால், இனிவரும் நாள்களில் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் கவலை தெரிவித்துள்ளார். 

இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு  சில நாட்களில் இந்த இடம் முடிந்துவிடும்.

“எனவே, மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவே, உடனடியாக ஓரிடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

4 comments:

  1. It is SIX months since Burials of Covid 19 victims has been permitted by the Govt. but, there is ONLY One place in the Entire country where such Burials can take place. What were those who represent the community in the Parliament doing all these days? What did other community Organisations like the ACJU do all these days?

    No one can say that it is for want of a place. Details of several places have been provided to the Health Ministry as far back as last year.

    Parliamentarians and Community Leaders, you have been sleeping long enough. Please wake up and make sure that the Muslims are allowed to Bury the Covid 19 victims NOT just in one place in the country as being done now, but in all places where they live.

    ReplyDelete
  2. சரியப்பா கொரோனா நிலத்தின் ஊடாக பரவி தண்ணீருக்கு செல்லுகின்றன என்று ஆரம்பத்தில் அரசு சொல்லி மையத்துக்களை எரித்தார்கள் அப்படியாயின் ஏன் இப்போது அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில் இருந்து கொஞ்சம் அப்பால் 20m அல்லது 10m தொலைவில் அரசு ஆரம்பத்தில் சொன்ன அறிக்கையை நிரூபிக்க வேண்டும் அல்லது இலங்கையில் ஏனைய இடங்களில் இனிவரும் காலங்களில் மையத்துக்களை அடக்கம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. எமது அரசியல் பலம் எங்கே காணாமல் போனது. முதலில் முனாபிக் தனத்தை நீக்க வேண்டும்.

    ReplyDelete
  4. ஓட்டாமாவடி பிரதேச சபை தவிசாளர் அவர்களே! இரு வாரங்களுக்குக் குறைவான நாட்களில் மாத்தளையைச் சேர்ந்த ஒருவர் அவருடைய சொந்த செலவில் நான்கரை ஏக்கர் காணியை கொள்வனவுசெய்து இந்த மையவாடிக்கு அன்பளிப்புச் செய்தார்.அதன்படி இன்னும் 1500 மேற்பட்ட அளவு ஜனாஸாக்களை அடக்கலாம் என நீங்கள் கூறிய கதை இப்போது என்னவாயிற்று. நேர்மையாகப் பேசுங்கள். உண்மையாக நடந்து கொள்ளுங்கள் அப்போது தான் அல்லாஹ் எங்கள் செயல்களை அங்கீகரிப்பான்.

    ReplyDelete

Powered by Blogger.