Header Ads



1819 முஸ்லிம், 73 இந்து, 45 பௌத்த, 34 கிறிஸ்த்தவ கொரோனா உடல்கள் மஜ்மா நகரில் நல்லடக்கம்


- நஜிமிலாஹி -

இதுவரையும் மஜ்மா நகரில் 1971 கொரோனா மரணங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில் 1819 முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களும் 

73 இந்துக்களுடைய மரணங்களும் 

45 பௌத்தர்களுடைய மரணங்களும் 

34 கிறிஸ்தவர்களுடைய மரணங்களும்மாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இதில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இந்துவும், சூடானைச் சேர்ந்த ஒரு முஸ்லிமும் வெளிநாட்டு பிரஜைகளாக மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.