Header Ads



இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி, சவூதி அரேபியா பேச்சு - வெளிநாடு சென்ற 150 பேர் இதுவரை கொரோனாவினால் உயிரிழப்பு


வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வௌிநாடுகளுக்கு சென்ற இலங்கை பணியாளர்களில் கிட்டத்தட்ட 150 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து 17 நாடுகளுக்கு சென்ற பணியாளர்களில் பலர் தொற்றுக்குள்ளான போதிலும், பெரும்பாலானோர் குணமடைந்துள்ளதாக மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் சவூதி அரேபிய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. தான் ஏதோ சாதித்து விட்டதாக காட்டுவதற்காக அரசாங்கம் வெளியிடும் தாகவல் இது.!
    சவூதியில் உள்ள வெளிநாட்டுப் பணியாளகள் மட்டுமன்றி விசிட் வீசாவில் உள்ள அனைவருந்து திருப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது!
    i am writing this from Saudi Arabia

    ReplyDelete
  2. தான் ஏதோ சாதித்து விட்டதாக காட்டுவதற்காக அரசாங்கம் வெளியிடும் தாகவல் இது.!
    சவூதியில் உள்ள வெளிநாட்டுப் பணியாளகள் மட்டுமன்றி விசிட் வீசாவில் உள்ள அனைவருந்து திருப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது!
    i am writing this from Saudi Arabia

    ReplyDelete
  3. Ninga pesa vendiyadilla ingulla anaithu velinaatavargalukkum thaduppoosi poattu mudinji ninga ondum pudunga thewalla idhu oru poi news...

    ReplyDelete
  4. What nonsense they are talking. All residence and Citizens and given free vaccine in Saudi with a very simple online application and almost all are vaccinated here in Saudi what discussion is there

    ReplyDelete
  5. வௌிநாட்டுப்பணியகம் சவூதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த பல மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான இலங்கைப்பணியாளர்களுக்கு சவூதி சுகாதார அமைச்சு அவர்களின் விருப்பத்துடன் தடுப்பூசியை ஏற்கனவே வழங்கியிருக்கின்றது. மனிதாபிமான அடிப்படையில் அந்த செயல்பாடு ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுவிட்டது. அது பற்றிய தகவல் வௌிநாட்டுப்பணியகத்துக்கு சிலவேளை தெரியாமலிருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.