Header Ads



நாளையிலிருந்து தினமும் இரவு 10 மணிமுதல், அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு


அத்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 


No comments

Powered by Blogger.