Header Ads



பொதுஜன பெரமுனவின் பிரதி கொறடாவாக சாகர Mp


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம், ஆளுங்கட்சியின் பிரதி கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்தப் பதவியை ஜயந்த கெட்டகொட வகித்ததுடன், அவர் பதவியிலிருந்து விலகியதால் சாகர காரியவசம் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.