Header Ads



மேல் மாகாணத்தில் வசிப்போர், தடுப்பூசி முற்பதிவுக்கு https://vaccine.covid19.gov.lk என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள்


மேல் மாகாணத்தில் வசிப்போர்,  கொவிட் 19 தடுப்பூசிகளை  பெற்றுக் கொள்வற்காக முற்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. 

அதன் அடிப்படையில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வசிப்போர் https://vaccine.covid19.gov.lk என்ற இணையதள முகவரியின் ஊடாக முற்பதிவுகளைச் செய்யலாம் என அமைச்சு அறிவித்துள்ளது. 

1 comment:

  1. இணைப்பைத் திறக்க முடியாது !! ..ஹீ ஹீ...
    இடுகையிடுவதற்கு முன்பு, அதை திறக்க முடியுமா / இல்லையா என்பதை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் !!! ஹீ ஹீ..

    ReplyDelete

Powered by Blogger.