Header Ads



ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல நியமனம்


ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச நியமனக் கடிதத்தை தலதா அத்துகோரலவிடம் இன்று(22) ஒப்படைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் அனுபவமிக்க அமைச்சருமான தலதா அத்துகோரலவும் ஒரு அனுபவமிக்க தலைவர் ஆவார்.

No comments

Powered by Blogger.