Header Ads



முல்லைத்தீவு வைத்தியசாலையில் முதன்முறையாக வெற்றிகரமாக முடிந்த சத்திரசிகிச்சை


- சண்முகம் தவசீலன் -

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சத்திரசிகிச்சையானது நேற்று முன்தினம் (13) அம்மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சன் அவர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.