Header Ads



ஜன்ஸி கபூரின் "பிறப்பிட நிழலிலே" கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா


வெள்ளாப்புவெளி நடத்தும் கொடகே நடத்திய  ஆக்க இலக்கியப்  போட்டியில் பரிசுப் பெற்ற ஜன்ஸி  கபூர் யின்  பிறப்பிட நிழலிலே கவிதைத் தொகுப்பு  வெளியீட்டு விழா ZOOM  வுழியாக.           

நிகழ்வுகள்

தலைமை- மேமன்கவி

 முதல் பிரதி பெறுநர்- இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர்

நூல் வெளியீட்டுரை- முல்லை  முஸ்ரிபா

சிறப்பு பிரதி பெறுநர்

சிறப்பு பிரதி பெறுநர்;

திரு.மு. இராதாகிருஷ்ணன் -S.L.E.A.S –I

(யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்)

கருத்துரைகள

திருமதி. வரதலோஜன் கஜநந்தினி  (ஆசிரியை), வஸீம் அக்ரம்,  நச்சியாத் தீவு பர்வீன், யாழ் அஸீம்,  கெக்கிராவ ஸூலைஹா

ஏற்புரை

நூலாசிரியை ஜன்ஸி கபூர்

Join Zoom Meeting

https://us05web.zoom.us/j/89745871299?pwd=OVpNQjNLNjkyamRkaUxFRVA5dGc3UT09

Meeting ID: 897 4587 1299

Passcode: 123456

No comments

Powered by Blogger.