Header Ads



கம்மன்பிலவிற்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்க அரசாங்க குழு தீர்மானம்


உதயகம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு அரசாங்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற குழு அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பது என ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சியின் நாடாளுடன்ற குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்தில் அவரது தலைமையில் இந்த நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.