July 10, 2021

இலங்கையின் முதல் அதி உயர் தொழிநுட்ப கேபல்களின் மூலம் அமையும் பாலத்தின் நிர்மானப்பணி நிறைவு


இலங்கையின் முதலாவது அதி உயர் தொழிநுட்ப கேபல்களின் ஊடாக அமைக்கப் பெற்றுள்ள களனிய பாலத்தின் கென்கிரீட் பாலத்தின் நிர்மானப்பணி நிறைவடைந்து அதனை இணைக்கும் நடவடிக்கை இன்று -10- முன்னெடுக்கப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment