Header Ads



வெற்றிக் கிண்ணத்துடன் ரோமை வந்தடைந்தது இத்தாலி


யூரோ 2020 கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் நேற்று (11) சம்பியனாகிய இத்தாலி,  இன்று திங்கட்கிழமை (12) ரோமை வந்தடைந்தது. இதன்போது அவர்களுக்கு ரசிகர்கள் பெருமளவும் அன்பை வெளிப்படுத்தி தமது ஆதரவை வெளிக்காட்டியுள்ளனர்.





No comments

Powered by Blogger.