Header Ads



பல்லாயிரம் முஸ்லிம்களை கொலைசெய்த சூத்திரதாரி டொனால்ட் ராம்ஸ்பெல்ட் மரணம் - வந்து குவியும் சாபங்கள்


டொனால்ட் ராம்ஸ்பெல்ட்,,  1975-77 களில் அமெரிக்காவின் இளவயது பாதுகாப்பு அமைச்சர்.

2001-2006 வரை மீண்டும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்.

2003 இல் இராக்குக்கு எதிரான போர் திட்டங்களை வகுத்தவர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர் திட்டங்களுக்கும் பொறுப்புதாரி...

ஐரோப்பாவில் இரகசிய அமெரிக்க சிறைகளை அமைக்கும் நடவடிக்கையின் சூத்திரதாரி.

குவாண்டனாமோ சிறை எனும் உலகின் மிகப்பெரிய சிறைச்சாலையை உருவாக்கியவர்.

2003 இராக் போரின் போது அங்கே அபூ குரைப் எனும் சித்திரவதைக்கு பெயர்போன சிறைச்சாலையை உருவாக்கியவர்... 

இலட்சக்கணக்கில் இராக்கியர்களையும்,  ஆப்கானியர்களையும் அழித்து , ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினரின் அழிவுக்கும் காரணமாகி   உலகின் அமைதிக்கு சாபமாக அமைந்த இந்த சூத்திரதாரி நேற்று (30.06.2021) அமைதியாக மரணமானார்.

அவரது மறைவை  அவரது டுவிட்டர் கணக்கில்  அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 

ஆனால் அந்த பதிவுக்கு போடப்பட்டுள்ள அனைத்து பின்னூட்டங்களும் அவரை சபிப்பதாகவே உள்ளன. 

போர்க்குற்றவாளிகளுக்கு மறைவின் பின் மக்கள் சாபம்தான் இருக்குமே தவிர இரங்கல் அஞ்சலிகள் இருக்கப் போவதில்லை என்பதற்கு ராம்ஸ்பெல்டு இன்னுமொரு உதாரணம்...

Fairooz Mahath


6 comments:

  1. go to hell, your friend will come and join with you

    ReplyDelete
  2. He is a dog. He died as a dog.

    ReplyDelete
  3. not maramaanaar, it should be seththu tholanjaan,

    ReplyDelete
  4. அக்கிரமக்காரர்கள் தங்குமிடம் நிச்சயமாக நரகம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.