Header Ads



எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் வெற்றிப்பெற முடியாது - ரணில்


ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால பயணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அபிப்ராயங்களைப் பகிர்ந்துக்கொள்ளும் நடவடிக்கையை ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் முன்னெடுத்திருந்தார்.

பாராளுமன்ற கட்டட வளாகத்திலேயே இவர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை  முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வுகள் தொடக்கம் பல தடவைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ரணில் விக்கிரமசிங்க தமது அரசியல் பயணம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.

தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற முடியாததை அடிப்படையாக வைத்து புதிய முகங்களை பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்வதை எதிர்பார்ப்பது குறித்தும் ரணில் விக்கிரமசிங்க தனது கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

2 comments:

  1. Next times UNP zero unless this stupid person not quit as a leader.

    ReplyDelete
  2. What a clever guy RW is! He knows that many sitting MPs from both the Govt. and the Opposition will Lose in the next elections and he knows who they are too and he wants to introduce New Faces at the Next Election.

    Didn't this smart guy know that his Party will be wiped out and even he will Not win at the last Elections? If someone told him that the UNP will NOT win a single seat and even he will Lose, and that it is better for some others to contest instead of ALL the UNP candidates including himself, would he have accepted that?

    RW is going Bonkers, for sure.

    ReplyDelete

Powered by Blogger.