July 18, 2021

அவசர உதவி கோரல்

புத்தளம் பாத்திமா பாடசாலையின் பழைய மாணவி Fathima Mahira (2013 A/L batch)  நோயுற்று இருக்கிறார்.

Brain Tumour (தலையில் கட்டி) காரணமாக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் 20 இலட்சம் தேவைப்படுகின்றது. 

படைத்த வல்ல இறைவனுக்காக, நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம்.  நம் அனைவரும் எம்மால் இயன்ற சிறு தொகையேனும் மொத்தமாக சேர்த்து கொடுக்க முயற்சி செய்கின்றோம்.  

வங்கி கணக்கு இலக்கம்

MAF Ajra

73921687

BOC Bank

PUTTALAM BRANCH

M I M Aathif 

A/c : 011 0315206 002

Amana bank 

Puttalam Branch

மேலதிக தகவல்களுக்கு (2013 batch)

Ajra        0715935344,  Minza.   0778087577,  Samha.  0715292532,  Nooha    0775763460

3 கருத்துரைகள்:

Allah will grant jannah, pls deposit something for your sister….
This news page also doing good service….

Post a Comment