Header Ads



ஜேர்மனியில் இலங்கையர் வபாத்


யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகவும், ஜேர்மனி ஹம்பர்க் நகரத்தை வதிவிடமாகவும் கொண்ட நிஜாம் (சாகவச்சேரி சுல்தான்ஸ்) நஸீரா தம்பதிகளின் மகன் நிஸ்ரான் 06/07/2021 வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

யா அல்லாஹ், இவருடைய பாவங்களை மன்னித்து, இவருடைய கப்றுடைய வாழ்க்கையை ஒளிமயமாக்கி, இவருக்கு உயர்தரமான சுவனத்தை வழங்கிடுவாயாக. இவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலையும் வழங்கிடுவாயாக.

No comments

Powered by Blogger.