Header Ads



மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, அனுமதி இரத்து - பிற்பகல் கூடிய அமைச்சரவை அதிரடி


அர்ஜூன் ஆலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திற்கு மீண்டும் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை இரத்துசெய்வதற்கு இன்று -05- பிற்பகல் கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது,

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில்  அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.