Header Ads



சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்


சுவிற்சர்லாந்தில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் நேற்று செவ்வாய்கிழமை (20) ஹஜ்ஜுப் பெருநாளை  கொண்டாடினர்

ஐரோப்பிய  இஸ்லாமிய தகவல் நிலையத்தின் (EIMF) ஏற்பாட்டில் ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உதவித் தலைவர் அப்துல் ஹாலிக் மௌலவி ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும், குத்பா உரை நிகழ்வையும் நடத்தினார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக சுவிற்சர்லாந்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளே நடந்துவந்தன. இந்நிலையில் ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகளில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர்.





1 comment:

  1. Inside the Masjid Social distance (satan distance) but out of of Masjid no more!
    Allahu Akbar!!!

    ReplyDelete

Powered by Blogger.